சினிமா

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

விஜய் சேதுபதிக்கு சிரஞ்சீவி பாராட்டு

தந்தி டிவி
ஆந்திராவின் ராயலசீமா பகுதியில் வாழ்ந்த சுதந்திரப் போராட்ட வீரரான 'உய்யாலவாடா நரசிம்ம ரெட்டி'யின் வாழ்க்கை வரலாற்றை தழுவி எடுக்கப்பட்டுள்ள படம் "சைரா நரசிம்ம ரெட்டி". சிரஞ்சீவி கதாநாயகனாக நடித்துள்ள இந்த படத்தில் நம்ம விஜய் சேதுபதியும் இணைந்துள்ளார். அவர், "ராஜபாண்டி" என்ற கதாபாத்திரத்தில் நடித்துள்ளார். அக்டோபர் - 2 ம் தேதி இப்படம் வெளியாகிறது. இந்நிலையில் தமக்காக விஜய் சேதுபதி நடிக்க ஒப்புக் கொண்டதாக சிரஞ்சீவி புகழாரம் சூட்டியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்