சினிமா

டப்பிங் யூனியனிலிருந்து பாடகி சின்மயி நீக்கம்

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

டப்பிங் யூனியனிலிருந்து தாம் நீக்கப்பட்டுள்ளதாக பின்னணி பாடகி சின்மயி தெரிவித்துள்ளார். இதனால் இனி தமிழ்படங்களில் பின்னணி பேச முடியாத நிலை ஏற்பட்டுள்ளதாக சின்மயி தனது சமூக வலைதள பக்கத்தில் குறிப்பிட்டுள்ளார். 2 ஆண்டுகளாக உறுப்பினர் கட்டணம் செலுத்தவில்லை என்று கூறி டப்பிங் யூனியன் தன்னை நீக்கியுள்ளதாகவும், இதன் மூலம் தனது வளர்ச்சியை தடுக்க முடியாது என்றும் பாடகி சின்மயி குறிப்பிட்டுள்ளார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்