சினிமா

போகிற போக்கில் தமிழ் நடிகைகள் குறித்து கண்டபடி பேசிய பிரபலம் - பின்னாலே வந்த அதிர்ச்சி

தந்தி டிவி

தமிழ் நடிகைகள் குறித்து இழிவாக பேசிய டாக்டர் காந்தராஜ் மீது நடவடிக்கை எடுக்க கோரி சென்னை காவல் ஆணையர் அலுவலகத்தில், நடிகை ரோகிணி புகார் அளித்துள்ளார்.

தனியார் யூடியூப் சேனலில் பேசியர் டாக்டர் காந்தராஜ், நடிகைகளை ஒட்டு மொத்தமாக கீழ்தரமாக பேசியதோடு, அனைத்து நடிகைகளும் பாலியல் தொழிலாளி என்பது போல பேசியிருப்பது கண்டிக்கத்தக்கது என புகார் மனுவில் கூறியுள்ளார். டாக்டர் காந்தராஜ் மீது குற்ற வழக்கு பதிவு செய்து சட்ட நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் யூடியூப் சேனலில் பதிவேற்றப்பட்ட பேட்டியை நீக்க உத்தரவிட வேண்டும் என்று கோரியுள்ளார்.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்