சிக்னலில் நின்று கொண்டிருந்த தனக்கு, 8 வயது சிறுவனால் நேர்ந்தது பேரதிர்ச்சி அளித்ததாக கூறி நடிகை நிவேதா பெத்துராஜின் இன்ஸ்டா ஸ்டோரி பரபரப்பை ஏற்படுத்தி இருக்கிறது. என்ன நேர்ந்தது அவருக்கு?.. விரிவாக பார்க்கலாம் இந்த செய்தி தொகுப்பில்...