சினிமா

செக் மோசடி வழக்கில் கைதான தயாரிப்பாளர் - வாட்ஸ்ஸப்பில் வெளியான ஆடியோ..

தந்தி டிவி

பிரபல தயாரிப்பாளரான சிவசக்தி பாண்டியனை செக் மோசடி வழக்கில் நுங்கம்பாக்கம் போலீசார் கைது செய்து சிறையில் அடைத்தனர். இந்த விவகாரத்தில், பெண் தயாரிப்பாளரான ராஜேஸ்வரி என்பவர், தயாரிப்பாளர்கள் சங்கம் குறித்து அச்சங்க உறுப்பினர்கள் இருக்க கூடிய வாட்ஸ் அப் குறிப்பில் கருத்து தெரிவித்து ஆடியோ ஒன்றை வெளியாகி சினிமா வட்டாரத்தில் பரபரப்பை ஏற்படுத்தியது.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்