சினிமா

சென்னையில் 2.0 பட டிரைலர் பிரம்மாண்ட வெளியீடு : நடிகர் ரஜினி, இயக்குனர் ஷங்கர் பங்கேற்பு

சென்னையில் 2.0 பட டிரைலர் பிரம்மாண்ட வெளியீடு : நடிகர் ரஜினி, இயக்குனர் ஷங்கர் பங்கேற்பு

தந்தி டிவி

சென்னையில் 2 பாய்ண்ட் ஓ பட டிரைலர் வெளியீட்டு விழா நடைபெற்றது. இதில், நடிகர் ரஜினிகாந்த், இயக்குனர் ஷங்கர், இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரஹ்மான் உள்ளிட்ட பிரபலங்கள் பங்கேற்றனர். சத்யம் திரையரங்கில் ஒரு திரையில் படக்குழுவினர் மற்றும் பத்திரிகையாளர்களுக்கு டிரைலர் வெளியிடப்பட்டது. இதேசமயம், மற்ற திரைகளில், ரஜினி ரசிகர்களுக்கு திரையிடப்பட்டன. மிகவும் பிரம்மாண்டமாக உருவாக்கப்பட்டுள்ள இந்த டிரைலரை, ரஜினி ரசிகர்கள் கொண்டாடி வருகின்றனர். டிரைலர் ஏற்படுத்திய தாக்கத்தால், படத்தின் மீதான எதிர்பார்ப்பு மேலும் அதிகரித்துள்ளதாக ரசிகர்கள் தெரிவித்தனர்.

"லேட்டா வந்தாலும் கரெக்ட்டா வரணும், வந்துட்டா கண்டிப்பா அடிக்கணும்"

தமிழில் 'மகிழ்ச்சி' என்று பேசி அசத்திய நடிகர் அக்சய்குமார்:

நல்ல கதை அமைந்தால் 3.0 திரைப்படம் எடுக்க வாய்ப்பு உள்ளது - இயக்குனர் ஷங்கர்

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்