சினிமா

'செக்க சிவந்த வானம்' : புதிய டிரைலர் வெளியானது

'செக்க சிவந்த வானம்' படத்தின் புதிய டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.

தந்தி டிவி

* 'செக்க சிவந்த வானம்' படத்தின் புதிய டிரைலர் இன்று காலை வெளியாகியுள்ளது.

* இயக்குனர் மணிரத்னம் இயக்கும் மல்ட்டி ஸ்டார் திரைபடம் 'செக்க சிவந்த வானம்.

* அரவிந்த்சாமி, விஜய் சேதுபதி, சிம்பு உள்ளிட்ட நட்சத்திர பட்டாளங்களுடன், மெட்ராஸ் டாக்கீஸ் நிறுவனம் இப்படத்தை தயாரித்துள்ளது.

* இந்த திரைப்படம் 27-ம் தேதி திரைக்கு வருகிறது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்