சினிமா

"டார்ச்லைட்" படத்துக்கு சான்றிதழ் வழங்க மறுப்பு

நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது

தந்தி டிவி

நடிகை சதா நடிப்பில் உருவாகி வரும் "டார்ச்லைட்" படத்திற்கு சான்றிதழ் தர தணிக்கை குழு மறுத்துள்ளது. நீண்டகால இடைவெளிக்கு பின்னர் மீண்டும் நடித்துள்ள படம் "டார்ச்லைட்" . கதாநாயகிக்கு முக்கியத்துவம் அளிக்கப்பட்டுள்ள இந்த படத்தை மஜீத் இயக்கியுள்ளார். இந்நிலையில், தணிக்கைக்கு சென்ற இந்த திரைப்படத்தில் நிறைய ஆபாச காட்சி இருப்பதாக கூறி தணிக்கை குழு, சான்றிதழ தர மறுப்பு தெரிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்