TT Karuppu Movie RJBalaji 
சினிமா

`கருப்பு' படத்திற்கு சென்சார் கெடுபிடி - ஓப்பனாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி

'கருப்பு' படத்திற்கு சென்சார் கெடுபிடி - ஓப்பனாகப் பேசிய ஆர்.ஜே.பாலாஜி

thanthitv

இயக்குநர் ஆர்.ஜே.பாலாஜி தனது புதிய படமான 'கருப்பு' திரைப்படம், தணிக்கை குழுவின் கெடுபிடிகளுக்கு உள்ளானதாக சமீபத்திய நேர்காணலில் தெரிவித்துள்ளார்.

படத்தின் சில முக்கிய பகுதிகளை மாற்ற தணிக்கைக் குழு பரிந்துரை செய்ததாகவும், இரண்டு ஆண்டு உழைப்பை மாற்றுவது எளிதானதல்ல என முதலில் மறுத்ததாகவும் ஆர்.ஜே. பாலாஜி கூறியுள்ளார்.

படம் நன்றாக இருப்பதாகப் சென்சார் குழுவினர் பாராட்டியதாகவும், குறிப்பிட்ட காட்சிகளில் மாற்றங்களைக் கேட்டதால், நீண்ட ஆலோசனைக்குப் பிறகே அத்தகைய மாற்றங்களைச் செய்திருப்பதாகவும் நேர்காணலில் ஆர்.ஜே.பாலாஜி பேசியுள்ளார்.

Minister Logesh | பத்திரப்பதிவு அலுவலகத்தில் திடீர் ரெய்டு.. | மக்களிடமே நேரடியாக கேட்ட அமைச்சர்

Minister Nirmalkumar | "கேரளம் இத பாத்து எடுத்தா என்ன ஆகும்" -அமைச்சர் நிர்மல்குமார் அதிரடி விளக்கம்

White paper |"கண்ணுக்குத் தெரியாமல் பணம் வெளிய போய் இருக்கு.." ஓப்பனாக உடைத்த அமைச்சர் நிர்மல்குமார்

TNEB | Minister Nirmal Kumar | "இலவச மின்சாரம்.." | தமிழ்நாடே எதிர்பார்த்த முக்கிய அப்டேட்

Minister Nirmalkumar| "இந்தாண்டு மின் கட்டணம் உயர்வு.." - ஒரே போடாக போட்ட அமைச்சர் நிர்மல்குமார்