சினிமா

'குப்பன்' ஹிட் பாடலுக்கு ரீல்ஸ் போட்ட கேத்ரின் தெரசா

தந்தி டிவி
• சுந்தர் சி - வடிவேலு கூட்டணியில கேங்கர்ஸ் படம் வர 24ஆம் தேதி தியேட்டருக்கு வருது. இதுக்கு முன்னாடி படக்குழு வெளியிட்ட குப்பன் பாட்டு ஃபேன்ஸை ரொம்ப கவர்ந்துச்சி.. குறிப்பா கேத்ரீன் தெரசா டான்ஸ் செம்மனு சொல்லிட்டு இருந்தாங்க... • இந்த பாட்டு கேட்கும்போதெல்லாம் சும்மா இருக்க முடியல, தானா ஆடத்தோணுதுனு கேத்தரீன் ஒரு ரீல்ஸ் பகிர்ந்திருக்காங்க.. அதுவும் வைரல்..

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்