சினிமா

நடிகர் அஜித் குமாரின் பிறந்தநாளில் கார் ரேஸ் ஆவணப்படம் ரிலீஸ்

தந்தி டிவி

நடிகர் அஜித் குமாரின் கார் ரேஸ் அனுபவங்களை மையமாக கொண்டு உருவாகும் ஆவணப்படம், அவரது பிறந்தநாளான 2026 மே 1ம் தேதி வெளியிட திட்டமிடப்பட்டுள்ளதாக தகவல் வெளியாகி இருக்கு.

இந்த ஆவணப்படத்த இயக்குனர் ஏ.எல்.விஜய் இயக்க, இசையமைப்பாளராக ஜி.வி. பிரகாஷ் குமார் இணைஞ்சி இருக்காரு...

ஆவணப்படத்துக்கான ப்ரோமோ வீடியோ சமீபத்தில் வெளியானது.

இந்த நிலைல, அஜித்குமாரோட பிறந்தநாள் அன்று ஆவணப்படம் வெளியாவதால், அவரோட ரசிகர்கள் உற்சாகத்தில இருக்காங்க...

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்