சினிமா

கேப்டன் பிரபாகரன் ரீ-ரிலீஸ் டிரெய்லர் வெளியீடு!

தந்தி டிவி

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படத்தின் ட்ரெய்லர் வெளியானது

'கேப்டன் பிரபாகரன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 22ஆம் தேதி ரீ-ரிலீஸ் செய்யப்படவுள்ள நிலையில் அதன் ட்ரெய்லர் நேற்று வெளியிடப்பட்டுள்ளது. நடிகர் விஜயகாந்தை அவரது ரசிகர்கள் கேப்டன் என்று அழைப்பதற்கு மிகவும் முக்கிய காரணமாக அமைந்த‌து, 1991-ல் வெளியான கேப்டன் பிரபாகரன்’ திரைப்படம். இந்த படம் அதிநவீன தொழில்நுட்பத்தில் புத்தம் புது திரைப்படத்திற்கு இணையாக புதுப்பிக்கப்பட்டு, 4K தரத்தில் வரும் 22ஆம் தேதி வெளியாக உள்ளது. இந்நிலையில் கேப்டன் பிரபாகரன் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்