சினிமா

"கேப்டன் பிரபாகரன் பட ஷூட்டிங்கில் கோபம்.. மனமிறங்கி சாரி கேட்ட விஜயகாந்த்" - ஆர்.கே.செல்வமணி

தந்தி டிவி

"கேப்டன் பிரபாகரன் பட ஷூட்டிங்கில் கோபம்.. மனமிறங்கி சாரி கேட்ட விஜயகாந்த்" - ஆர்.கே.செல்வமணி நெகிழ்ச்சி

சென்னை சாலிகிராம‌த்தில் உள்ள விஜயகாந்தின் இல்லத்திற்கு இயக்குநர் ஆர்.கே.செல்வமணி, அவரது மனைவியும் ஆந்திர அமைச்சர் ரோஜா சென்றனர். அங்கு விஜயகாந்தின் மனைவி பிரேமலதா, மகன்கள் சண்முக பாண்டியன், விஜய பிரபாகரனுக்கு ஆறுதல் கூறினர். பின்னர் செய்தியாளர்களிடம் பேசிய ரோஜா, விஜயகாந்தை பின்பற்றியே, தனது தொகுதியில் கர்ப்பிணிகளுக்கு இலவச உணவு வழங்குவதாக கூறினார். அரசியலில் நடித்திருந்தால் விஜயகாந்த் வெற்றி பெற்றிருப்பார் என்ற ஆர்.கே.செல்வமணி, அவரது மறைவு அனைவருக்கும் பேரிழப்பு என்றார்.  

keralam | Shigella | தொடரும் உயிர்பலிகள்.. ஷிகெல்லாவால் பறிபோன மாணவன் உயிர்.. பீதியில் கேரளம்

Tamilnadu | TNEB | EB Bill | மின் கட்டணம் உயர்வா..? மின் வாரியம்விளக்கம்

Petrol | Diesel | Lorry | லாரி வாடகை உயர்வு - அத்தியாவசிய பொருட்கள் விலை உயரும் அபாயம்

Chennai | TNEB | சென்னையில் மின்தடை நீக்க வழி.. மின்வாரியம் புதிய திட்டம்

Neet Exam | பறந்து வந்த நீட் வினாத்தாள்.. ஹெலிகாப்டர் மூலம் அதிரடி சோதனை