சினிமா

ட்விஸ்ட் மேல் ட்விஸ்ட் வைக்கும் திரில்லர்.. திரிஷா நடித்த "பிருந்தா"

தந்தி டிவி
• நடிகை த்ரிஷா நடிப்பில் உருவாகியுள்ள பிருந்தா தொடர் ஓடிடி தளத்தில் வெளியாகியுள்ளது... இந்திரஜித் சுகுமாரன், ஜெய பிரகாஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்த தொடரானது தமிழ், இந்தி, தெலுங்கு, மலையாளம், மராத்தி, வங்காள மொழிகளில் வெளியாகியுள்ளது...சஸ்பென்ஸ் த்ரில்லர் தொடராக உருவாகியுள்ள ப்ருந்தா வரவேற்பைப் பெற்றுள்ளது. • இயக்குநர் நந்தா பெரியசாமி இயக்கத்தில் சமுத்திரகனி நடிக்கும் திரு மாணிக்கம் திரைப்படத்தின் டீசர் வெளியாகி அனைவரையும் கவர்ந்துள்ளது. பாரதிராஜா, நாசர், தம்பி ராமையா, உள்ளிட்ட பல முக்கிய நடிகர்கள் நடித்துள்ள இப்படத்திற்கு சீதா ராம் பட புகழ் விஷால் சந்திரசேகர் இசையமைத்துள்ளார்... டீசர் வெளியாகி பெரும் வரவேற்பைப் பெற்றுள்ள நிலையில், "வறெனின் வலியதும் வீழும்.. சரியெனின் எளியதும் வாழும்" என்ற வசனம் ரசிக்கும்படியாக உள்ளது...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்