#Mandaadi #Soori #Immortal #GVPrakash #Meesayamurukku2 #TamilMovies #BoxOfficeCollection #ThanthiTV
Mandaadi | Soori | 100 கோடிக்கு மேல் எகிறிய Box Office Collection - சாதனை படைத்த சூரியின் `மண்டாடி' செப்டம்பர் மாத பாக்ஸ் ஆபீஸில் நடிகர் சூரி நடித்த 'மண்டாடி' திரைப்படம் 140 கோடி ரூபாய்க்கு மேல் வசூலித்து சாதனை படைத்துள்ளதாக தமிழ் திரைப்பட நடப்பு தயாரிப்பாளர் சங்கம் அறிவித்துள்ளது.