• ஜூலை - செப். - இந்திய அளவில் ரூ.3,895 கோடி
• Ormax Media, தயாரிப்பாளர்கள் கூட்டமைப்பு தகவல்
• முதல் இடத்தில் கத்தார் 2 - ரூ.617 கோடி வசூல்
• பிராந்திய மொழிகளில், ஜெயிலர் - ரூ.393 கோடி
• ஆங்கிலப் படங்களில், ஒப்பன்ஹெய்மர் ரூ.158 கோடி
• ஆக. 11 - 13 வார இறுதியில் 2.1 கோடி டிக்கெட்கள்
• கடந்த 10 ஆண்டுகளில் அதிகபட்ச விற்பனை அளவு