சினிமா

தைரியமாக போலீசாரை அணுகிய நடிகை ஜெயலட்சுமிக்கு பாராட்டு - போஸ் வெங்கட், சின்னத்திரை நடிகர்கள் சங்கம்

தவறான வழியில் செல்லும் சின்னத்திரை நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னத்திரை நடிகர்கள் சங்க துணை தலைவர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார்

தந்தி டிவி
தவறான வழியில் செல்லும் சின்னத்திரை நடிகைகள் மீது நடவடிக்கை எடுக்கப்படும் என சின்னத்திரை நடிகர்கள் சங்க துணை தலைவர் போஸ் வெங்கட் தெரிவித்துள்ளார். நமது தந்தி தொலைக்காட்சிக்கு தொலைபேசி வாயிலாக கருத்து தெரிவித்த அவர், தைரியமாக போலீசாரை அணுகிய நடிகை ஜெயலட்சுமிக்கு பாராட்டு தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்