சினிமா

ஐஸ்வர்யா ராயிடம் மன்னிப்பு கேட்ட பிரபல பாலிவுட் நடிகர்

தந்தி டிவி

நடிகை ஐஸ்வர்யா ராயை பிளாஸ்டிக் என கேலி செய்ததற்கு பாலிவுட் நடிகர் இம்ரான் ஹஷ்மி மன்னிப்பு கோரியுள்ளார். 2014ம் ஆண்டு காஃபி வித் கரண் ஷோவில் பேசிய அவர், ஐஸ்வர்யா ராய்-ஐ பிளாஸ்டிக் என ஒற்றை வார்த்தையில் கேலி செய்திருந்தார். இதற்கு அவருக்கு எதிராக கடும் கண்டனங்கள் எழுந்தன. இது தொடர்பாக அண்மையில் நேர்காணல் ஒன்றில் பேசிய அவர், தனது கருத்து ஐஸ்வர்யா ராய்க்கு வருத்தத்தை ஏற்படுத்தியிருந்தால் மன்னிப்பு கோருகிறேன் என தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்