சினிமா

உலகத்தை உலுக்கிய `ப்ளூவேல்' கேம் - மாணவர்கள் மரணம்... - இரவு 9 மணிக்கு தந்தி ஒன் தொலைக்காட்சியில்...

தந்தி டிவி

வினோத் பூஜாரி இயக்கத்தில், 2022 -ல் கன்னடத்தில் வெளியாகியிருந்த திரில்லர் திரைப்படம் மாயக்கண்ணாடி. ஒரே கல்லூரியை சேர்ந்த பல மாணவர்கள் ப்ளூவேல் விளையாட்டால் உயிரை மாய்க்க, அது தற்கொலையா?கொலையா? என்பதை கண்டறிவதே படத்தின் கதை. தற்போது தமிழில், 'நீர்குமிழி எனும் தலைப்பில் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று இரவு 9 மணிக்கு காணத்தவறாதீர்கள். Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Com-மிலும் பார்த்து மகிழுங்கள்.

CVS | EPS | "அவரால் சத்தியம் செய்ய முடியுமா?" - EPS போல் நடித்துக்காட்டி ஆக்ரோஷமாக பேசிய CVS

CM Vijay | ஒரே வார்த்தை.. CM விஜய்யை குபீரென்று சிரிக்க வைத்த MRK பன்னீர்செல்வம்

Minister Vinoth | "தமிழக வரலாற்றிலேயே இதுபோல.." - உரக்கச் சொன்ன அமைச்சர் வினோத்

JCD Prabhakar | "7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்" - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

CPI MLA Marimuthu | "இதில் ஒன்றிய அரசு தலையிட கூடாது" - கொந்தளித்து பேசிய CPI MLA மாரிமுத்து