சினிமா

"சுபஸ்ரீ விகாரத்தில் முக்கிய குற்றவாளிகள் பிடிபடவில்லை" - நடிகர் விஜய்

முக்கிய பிரச்சனைகளுக்கு குறள் எழுப்புங்கள் - ரசிகர்களுக்கு நடிகர் விஜய் அறிவுரை

தந்தி டிவி

பிகில் படத்தின் பாடல் வெளியீட்டு விழாவில் பேசிய அவர், தனது ரசிகர்கள் இணையத்தை ஆக்கப்பூர்வமான முறையில் பயன்படுத்தி முக்கிய பிரச்சினைகளை, டிரெண்ட் செய்ய வேண்டும் என அறிவுரை வழங்கினா். பேனர் விழுந்து சுபஸ்ரீ உயிரிழந்தது மற்றும் முக்கிய பிரச்சனைகள் பற்றி இணையத்தில் தங்களது குரலை ரசிகர்கள் எழுப்ப வேண்டும் எனவும் விஜய் கேட்டுக்கொண்டுள்ளார், மேலும் தனது பேனர்கள் கிழிக்கப்பட்ட போது ரசிகர்கள் தாக்கப்பட்டது தன்னை மிகவும் வேதனையடைய செய்ததாகவும் விஜய் தெரிவித்தார்.

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்

CM Vijay | திருவள்ளூரில் ரூ.300 கோடி முதலீடு..லண்டனில் இருந்து CM விஜய்யின் அடுத்த மூவ்

Nellai | Train | கால் வைக்க முடியாத அளவு கூட்டம்..முண்டியடித்து ரயிலில் ஏறும் மக்கள்

BREAKING || லண்டனில் CM விஜய்யின் 2 முக்கிய டீல் - சென்னை, திருச்சிக்கு அடித்த ஜாக்பாட்