சினிமா

'பிகில்' பின்னணி இசை உருவான விதம் : வீடியோ வெளியிட்ட இயக்குநர் அட்லி

அட்லி - விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது.

தந்தி டிவி

அட்லி- விஜய் கூட்டணியில் உருவாகியுள்ள பிகில் திரைப்படத்திற்கு பின்னணி இசை சேர்க்கும் வீடியோ சமூக வலைதளத்தில் வேகமாக பரவி வருகிறது. இயக்குநர் அட்லி, இந்த வீடியோவை வெளியிட்டுள்ளார். இதனை விஜய் ரசிகர்கள் இணையத்தில் வேகமாக பகிர்ந்து வருகின்றனர். தீபாவளிக்கு திரைக்கு வர உள்ள பிகில் படத்தின் டிரெய்லர், வரும் 12-ம் தேதி வெளியாகும் என்று படக்குழு அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்