சினிமா

'நிர்வாண' உடையால் பிரபல ஜோடி டைவர்ஸ்? - செட்டில்மென்டே ரூ.43 கோடியாம்

தந்தி டிவி

'நிர்வாண' உடையால் பிரபல ஜோடி டைவர்ஸ்? - செட்டில்மென்டே ரூ.43 கோடியாம்

சமீபத்துல நடந்த கிராமி விருது விழாவுக்கு நிர்வாணமா வந்து சர்ச்சையில சிக்குனாங்க பிரபல மாடலும், பாப் பாடகர் கன்யே வெஸ்ட்டோட மனைவியுமான பியான்கா சென்சாரி இந்த வீடியோ தீயா பரவ, கன்யே வெஸ்ட்டும் யூதர்களை கடுமையா பேசுனது பெரும் சர்ச்சையா வெடிச்சது. இவ்வளவு சலசலப்புக்கு மத்தியில, இந்த ஜோடி டைவர்ஸ் செய்ய முடிவு எடுத்திருக்கிறதா வெளியான தகவல் அமெரிக்காவுல தலைப்பு செய்தியாகியிருக்கு.ஒன்னுமுன்னா சுத்திட்டு இருந்தப்ப, கிராமி விருது சர்ச்சை மனகசப்புக்கு காரணமாயிடுச்சினு சொல்லப்படுது. இதுமட்டுமில்லைங்க சென்சாரிக்கு செட்டில்மண்டா 5 மில்லியன் டாலர், அதாவது இந்தியா மதிப்புல இன்னைய தேதிக்கு சுமார் 43 கோடி கொடுக்க சம்மதிச்சதாவும் கூறப்படுது...

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்