சினிமா

Bharathiraja Health | பாரதிராஜா எப்படி இருக்கிறார்? - வரிசையாக வெளியான புகைப்படங்கள்

பாரதிராஜா எப்படி இருக்கிறார்? - வரிசையாக வெளியான புகைப்படங்கள்

thanthitv

#bharathiraja #bharathirajahealth மருத்துவமனையில் இயக்குநர் பாரதிராஜா.. வெளியான புகைப்படங்கள் தமிழ் திரையுலகின் மூத்த இயக்குநர் பாரதிராஜா மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் நிலையில், பாஜக மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் நேரில் சந்தித்து, நலம் விசாரித்த புகைப்படங்கள் வெளியாகியுள்ளது. பாரதிராஜாவுக்கு கடந்த டிசம்பர் மாதம் நுரையீரல் தொற்று ஏற்பட்டதையடுத்து, சென்னை தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டார். மருத்துவமனையில் சிகிச்சை பெற்று வரும் அவரை, நாம் தமிழர் கட்சி ஒருங்கிணைப்பாளர் சீமான், இயக்குநர்கள் லிங்குசாமி, ஏ.ஆர்.முருகதாஸ், அமீர், தயாரிப்பாளர் தாணு மற்றும் பெப்சி தலைவர் ஆர்.கே.செல்வமணி உள்ளிட்டோர் நேரில் சந்தித்து நலம் விசாரித்தனர். இந்நிலையில் சிகிச்சை பெற்று வரும் பாரதிராஜாவின் புகைப்படங்கள் வெளியாகி ரசிகர்களுக்கு வேதனை அளித்துள்ளது.

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்