அகோரா ரூபத்தில் மிரட்டும் பைரதேவி படம் . குட்டி ராதிகா வின் மிரட்டலான சம்பவம்.குட்டி ராதிகா நடித்துள்ள கன்னட படமான பைரதேவியின் டீசர் வெளியாகி உள்ளது. தமிழில் இயற்கை படத்தின் மூலம் பிரபலமானவர் நடிகை குட்டி ராதிகா.