சினிமா

'பஜார் ரவுடி' - இன்று இரவு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில்

தந்தி டிவி

அதிரடி காட்சிகள் நிறைந்த 'பஜார் ரவுடி' திரைப்படம் உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் இன்று ஒளிபரப்பாகிறது. சிறுவயதில் வீட்டை விட்டு வெளியேறும் கதாநாயகன், சந்தர்ப்பவசத்தால் மீண்டும் தந்தையிடம் வர, அதைத்தொடர்ந்து நடக்கும் திருப்பங்கள் தான் கதை.. வசந்தா நாகேசுவர ராவ் இயக்கத்தில், சம்பூர்னேஷ் பாபு, கராத்தே கல்யாணி, மகேஷ் கத்தி உள்ளிட்டோர் நடித்துள்ள 'பஜார் ரவுடி' திரைபடத்தை, இன்று இரவு 9 மணிக்கு உங்கள் தந்தி ஒன் தொலைக்காட்சியில் காணலாம்... மேலும் Thanthione App, YouTube மற்றும் ThanthiOne.Comமிலும் படத்தை பார்த்து மகிழுங்கள்...

Keralam LandSlide | கேரளத்தில் அடுத்த பயங்கரம் - இடுக்கி நிலச்சரிவில் பலர் பலி

Congress | Rahul Gandhi | கடைசி நாளில் என்ட்ரி - முக்கிய பாயிண்டுகளுடன் ராகுல்காந்தி

Breaking | TNEB | 90 நாட்களுக்கு பிறகு.. | அதிரடியில் இறங்கும் மின்வாரியம்

Kollathur | கொளத்தூர் தொகுதி EVM.. திமுக புகார் உண்மையா? - தேர்தல் அதிகாரியே விளக்கம்

Breaking | Palani Temple | உலுக்கும் பழனி கோயில் நில மோசடி விவகாரம் | CBCID அடுத்த திட்டம் இதுதானா