சினிமா

நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கும் பசில் ஜோசப்?

நடிகர் அல்லு அர்ஜுனை இயக்கும் பசில் ஜோசப்?

thanthitv

தெலுங்கு நடிகர் அல்லு அர்ஜுனை வைத்து மலையாள இயக்குநர் பசில் ஜோசப் புதிய திரைப்படம் இயக்க உள்ளதாக தகவல் வெளியாகியுள்ளது.

மலையாள சினிமாவில் தனது தனித்துவமான இயக்கத்தாலும் இயல்பான நடிப்பாலும் கவனம் பெற்றவர் பசில் ஜோசப்.

அவர் தற்போது அல்லு அர்ஜுனை வைத்து இயக்க இருக்கும் படத்தின் படப்பிடிப்பு அடுத்த ஆண்டு தொடங்கும் என கூறப்படுகிறது. இதற்கு முன், இயக்குநர்கள் அட்லி மற்றும் லோகேஷ் கனகராஜ் இயக்கும் படங்களில் அல்லு அர்ஜுன் நடித்து முடிப்பார் என தகவல் வெளியாகியுள்ளது.

Puducherry | NR Congress | BJP | சமாதான முயற்சியில் பாஜக? - புதுச்சேரி முதல்வர் வைத்த நிபந்தனை

Vilathikulam Girl Murder Case Update | கைதானார் - விளாத்திகுளம் மாணவி கொலையில் பெரும் திருப்பம்

🔴LIVE :Vilathikulam | "கைது’’ - விளாத்திகுளம் மாணவி படுகொலையில் எதிர்பாரா திருப்பம்

TVK Vijay Speech | BJP | விஜயின் நேற்றைய பேச்சுக்கு இன்று பாஜக அதிரடி ரியாக்‌ஷன்

#BREAKING || DMK Alliance | TN Election 2026 | CPM விடாப்பிடி - உச்சகட்ட சிக்கலில் திமுக கூட்டணி