சினிமா

Ban | The Kerala Story | ரிலீஸுக்கு முன்பே இந்தியாவையே வெடிக்க வைத்த படம் வெளியிட அதிரடி தடை

ரிலீஸுக்கு முன்பே இந்தியாவையே வெடிக்க வைத்த படம் வெளியிட அதிரடி தடை

thanthitv

'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்பட வெளியீட்டிற்குத் தடை 'தி கேரளா ஸ்டோரி 2' திரைப்பட வெளியீட்டிற்கு கேரள உயர்நீதிமன்றம் தடைவிதித்து உத்தரவிட்டுள்ளது. இந்த திரைப்படத்தின் உள்ளடக்கம் சமூக நல்லிணக்கத்தை பாதிக்கும் என்றும், சட்ட ஒழுங்கு பிரச்சனை ஏற்படுத்தும் வாய்ப்பு உள்ளதாகவும் மனு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இந்நிலையில், வழக்கை விசாரித்த கேரள உயர்நீதிமன்றம், தி கேரளா ஸ்டோரி 2 திரைப்பட வெளியீட்டுக்கு தடை விதித்து உத்தரவிட்டது.. மேலும் திரைப்படத்தை மத்திய திரைப்பட தணிக்கை வாரியம் மீண்டும் பரிசீலிக்கவும் நீதிமன்றம் அறிவுறுத்தியுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்