சினிமா

SaregamavsIlayaraja Case | ``தடை’’ - கோர்ட் உத்தரவால் பெரும் சங்கடத்தில் இளையராஜா

``தடை’’ - கோர்ட் உத்தரவால் பெரும் சங்கடத்தில் இளையராஜா

thanthitv

SaregamavsIlayaraja Case | ``தடை’’ - கோர்ட் உத்தரவால் பெரும் சங்கடத்தில் இளையராஜா #saregamamusic #ilayaraja #delhicourt காப்புரிமை விவகாரம் இளையராஜாவுக்கு இடைக்கால தடை 'சரிகம' நிறுவனத்தின் பாடல்களை பயன்படுத்த இளையராஜாவுக்கு டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்துள்ளது. இது தொடர்பாக சரிகம நிறுவனம் தாக்கல் செய்த மனுவில், தங்களது நிறுவனத்தின் சார்பில் வெளியிடப்பட்ட 134 திரைப்பட இசைக்கான காப்புரிமை தங்களிடம் இருக்கும்போது அதை இளையராஜா பயன்படுத்துவது, காப்புரிமையை மீறும் செயல் என தெரிவிக்கப்பட்டுள்ளது. இதைத்தொடர்ந்து, இந்த மனுவை விசாரித்த டெல்லி உயர்நீதிமன்றம் இடைக்கால தடை விதித்து உத்தரவிட்டு வழக்கு விசாரணையை தள்ளி வைத்தது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்