தயாரிப்பாளரும் நடிகருமான ஜே.சதீஷ்குமார் இயக்குநராக அறிமுகமான Fire திரைப்படத்தில், நடிகை ரக்ஷிதா மகாலட்சுமி உடன் கவர்ச்சியாக நடித்தது ஏன் என்பது குறித்து, நடிகர் பாலாஜி முருகதாஸ் செய்தியாளர் சந்திப்பில் பதிலளித்துள்ளார்.