Balaji Krish | "சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டுமா?"-பாலாஜி முருகதாஸ் ஆவேசம்
ஒரு நிகழ்ச்சிக்காக சுயமரியாதையை விட்டுக்கொடுக்க வேண்டுமா? என பிக்பாஸ் முன்னாள் போட்டியாளர் பாலாஜி முருகதாஸ் எக்ஸ் தளத்தில் கேள்வி எழுப்பியுள்ளார்.