சினிமா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார், இயக்குநர் பாலா

தந்தி டிவி

"அவன் - இவன்" என்ற படத்தில் சிங்கம்பட்டி ஜமீனை அவதூறாக சித்தரித்ததாக தொடரப்பட்ட வழக்கில் இயக்குநர் பாலா, நெல்லை மாவட்டம் அம்பாசமுத்திரம் நீதிமன்றத்தில் ஆஜர் ஆனார். வருகிற 16 ம் தேதிக்கு, வழக்கை ஒத்திவைத்த நீதிபதி, அதே நாளில், இயக்குநர் பாலா, மீண்டும் நீதிமன்றத்தில் ஆஜராக உத்தரவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்