சினிமா

பிரபாஸூடன் இணைந்து நடிக்க அஜீத் ஆர்வம்

"பாகுபலி" புகழ் பிரபாஸூடன் இணைந்து நடிக்க நடிகர் அஜீத் ஆர்வம் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி
"பாகுபலி" புகழ் பிரபாஸூடன் இணைந்து நடிக்க நடிகர் அஜீத் ஆர்வம் தெரிவித்துள்ளார். ஐதராபாத் ராமோஜிராவ் பிலிம் சிட்டியில் அஜித்தின் 59 - வது புதிய படம் வேகமாக வளர்ந்து வருகிறது. அதே வளாகத்தில் மோகன்லால் - பிரபாஸ் ஆகியோரின் படப்பிடிப்பு தளங்களுக்கு சென்ற அஜீத், இருவருடனும் இணைந்து நடிக்க விருப்பம் தெரிவித்தார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்