சினிமா

படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்

ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது.

தந்தி டிவி

படப்பிடிப்பு தளத்தில் விஷாலுக்கு காயம்.. சண்டை காட்சியின் போது முதுகில் காயம்

ஹைதராபாத் படப்பிடிப்பு தளத்தில் ஏற்பட்ட விபத்தில் நடிகர் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டது. நடிகர் விஷாலின் 31ஆவது படத்தை அறிமுக இயக்குநர் சரவணன் இயக்குகிறார். இந்த படத்தின் காட்சிகள் ஹைதராபத்தில் படமாக்கப்பட்டு வருகின்றன. படப்பிடிப்பு இறுதி கட்டத்தை அடைந்துள்ள நிலையில், சண்டைக் காட்சி ஒன்றில் விஷாலுக்கு முதுகில் காயம் ஏற்பட்டுள்ளது. இதையடுத்து பிசியோதெரபி மருத்துவர் படப்பிடிப்புத் தளத்துக்கு வருகை தந்து, விஷாலுக்கு சிகிச்சை அளித்துள்ளார். அதற்குப் பிறகு விஷால் தொடர்ச்சியாகப் படப்பிடிப்பில் பங்கேற்று வருவதாக படக்குழு தெரிவித்து உள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்