சினிமா

பாலிவுட் பாட்ஷாக்களை விஞ்சும் ஆயுஷ்"மான்"

பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும் வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன.

தந்தி டிவி
அண்மைக்காலமாக, பாலிவுட் பாட்ஷாக்களாகக் கருதப்படும் ஷாருக்கான், சல்மான் கான் போன்றவர்களின் படங்கள்கூட ரசிகர்களின் வரவேற்பைப் பெறவும், வசூலைக் குவிக்கவும் தவறுகின்றன. ஆனால், ஆயுஷ்மான் குரானா நடிப்பில் வெளியான 'அந்தாதுன்', 'பதாய் ஹோ', 'ஆர்டிகள் 15" படங்கள் ரசிகர்களிடமும், விமர்சகர்களிடமும் மிகப்பெரிய வரவேற்பை பெற்றன. இவை மூன்றுமே தமிழில் விரைவில் ரீமேக் செய்யப்படவிருக்கின்றன. வசூலை மட்டும் குவிக்காமல், தற்போது அந்தாதுன் படத்துக்காக, சிறந்த நடிகருக்கான தேசிய விருதையும் பெற்றுவிட்டார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்