சினிமா

'அவெஞ்சர்ஸ் எண்ட்கேம்' ரூ.9,000 கோடி வசூல்

ஹாலிவுட் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது.

தந்தி டிவி
ஹாலிவுட் படங்களில் பெரும் எதிர்பார்ப்பை ஏற்படுத்திய 'அவெஞ்சர்ஸ் எண்ட் கேம்' கடந்த வாரம் திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கிறது. அவெஞ்சர்ஸ் படங்களில் இது கடைசி பாகம் என்பதால் உலகம் முழுவதும் அதிக தியேட்டர்களில் திரையிடப்பட்டன. தமிழ்நாட்டிலும் கூடுதல் தியேட்டர்களை அவெஞ்சர்ஸ் எண்ட் கேம் படத்துக்கு ஒதுக்கினர். இதனால், சில தமிழ் படங்களின் ரிலீஸ் தள்ளி வைக்கப்பட்டது. இதுவரை, உலகம் முழுவதும் இந்த படம் 9 ஆயிரம் கோடி ரூபாய் வசூல் ஈட்டி சாதனை நிகழ்த்தி இருப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.

Covai Blast | கோவை கார் குண்டு வெடிப்பு - இத்தனை ஆண்டுகள் கழித்து சென்னையில் சிக்கிய டாகுமெண்ட்ஸ்

Senthil Balaji | DMK | செந்தில் பாலாஜியின் நெருங்கிய நண்பர்கள் கைது

BREAKING || "மக்களுக்கு தடையின்றி கிடைக்க வேண்டும்" - CM விஜய் உத்தரவு

Namakkal | Egg | சரிந்த `முட்டை’ - என்னப்பா இது..

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்