சினிமா

தந்தை வெளியிட்ட ஆடியோ... பதறி போய் வந்த விஜய்... இணையத்தில் வைரலாகும் Family போட்டோ | Vijay

தந்தி டிவி

நீண்ட நாட்களுக்கு பிறகு நடிகர் விஜய் தன் தாய், தந்தையுடன் இருக்கும் புகைப்படம் ஒன்று வெளியாகியுள்ளது. மருத்துவர் அறிவுரையின்படி தான் இரண்டு நாள்களில் அறுவை சிகிச்சை செய்து கொண்டதாக இயக்குநர் எஸ்.ஏ.சந்திரசேகர் ஆடியோ ஒன்றை வெளியிட்டிருந்தார். இந்நிலையில், அமெரிக்காவில் இருந்து திரும்பிய நடிகர் விஜய், தன்னுடைய தந்தை மற்றும் தாய் ஷோபாவை சந்தித்த புகைப்படம் ஒன்று இணையத்தில் வெளியாகியுள்ளது...

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு