சினிமா

கோவையில் பிரபல நடிகை வீட்டுக்குள்ளே இருந்த வினை.. அதிரவைத்த உண்மை

தந்தி டிவி

கோவை வடவள்ளியில் உள்ள பிரபல நடிகை அதுல்யா ரவி வீட்டில் திருடிய பணிப்பெண் உள்பட 2 பேரை போலீசார் கைது செய்துள்ளனர். சந்தேகத்தின் பெயரில் குளத்துபாளையத்தை சேர்ந்த செல்வியை பிடித்து விசாரித்த போது உண்மை வெளிவந்துள்ளது. இதையடுத்து, செல்வி, அவரது தோழி சுபாஷினிஆகியோரை கைது செய்த போலீசார், பாஸ்போர்ட் எங்கிருக்கிறது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர். கைதான 2 பெண்களிடம் இருந்து ஆயிரத்து 500 ரூபாய் பறிமுதல் செய்யப்பட்டது.

Breaking | TN Election 2026 | பிப்ரவரி 17.. | தேர்தல் ஆணையம் முக்கிய அறிவிப்பு

Breaking | Teachers | School | இடைநிலை ஆசிரியர்களின் 37 நாள் போராட்டம்.. தற்காலிக வாபஸ்

TVK Vijay | Election | Vijay | விஜய்-க்கு இடம் உறுதியானது.. பரபரப்பாகும் அரசியல் களம்..

PMK Ramadoss | `மாம்பழத்தை’ கையில் எடுத்து அதிரவிடும் ராமதாஸ் - அரசியலில் அடுத்த அதிரடி

TVK Vijay | Nirmal Kumar | தவெக நிர்மல் குமார் தலைமையில் அதிரடியாக களமிறங்கும் பலமான டீம்