சினிமா

சர்கார் அமைக்க எனது செங்கோலை பரிசாக அளிக்கிறேன் - வருண் ராஜேந்திரன்

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார்.

தந்தி டிவி

தான் சர்கார் திரைப்படத்திற்கு தடை விதிக்க அல்ல அங்கீகாரத்திற்காகவே வழக்கு தொடர்ந்தேன் என வருண் ராஜேந்திரன் தெரிவித்துள்ளார். மேலும் 2004 ல் நடிகர் விஜய்க்காக

உருவாக்கப்பட்ட கதை செங்கோல் எனவும் சில காரணங்களால் அது நிறைவேறவில்லை எனவும் கூறினார். சர்கார் திரைப்படத்தில் தன் பெயர் இடம் பெறுவதே தனக்கு கிடைத்த அங்கீகாரம் எனவும் தெரிவித்துள்ளார்.விஜய்க்கும் ,விஜயின் ரசிகர்களுக்கும் சர்கார் அமைக்க தன் செங்கோலை பரிசளிப்பதாக தெரிவித்துள்ளார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்