சினிமா

நினைத்து பார்க்காத நேரத்தில் திடீரென கால்களைக் கழுவி முத்தமிட்ட பிரபல பாடகர் - நெகிழ்ச்சி வீடியோ

தந்தி டிவி

பிரபல பின்னணி பாடகி ஆஷா போஸ்லே இந்திய மொழிகள் பலவற்றிலும் பல்வேறு பாடல்களைப் பாடி புகழ்பெற்றவர். 90 வயதாகும் ஆஷா போஸ்லே-வின் சுயசரிதையானது 'ஸ்வரவாமினி ஆஷா' என்ற தலைப்பில் புத்தகமாக வெளிவந்துள்ளது. இந்த புத்தக வெளியீட்டு விழாவில் பல்வேறு திரைப்பிரபலங்கள் கலந்துகொண்ட நிலையில், பிரபல பின்னணி பாடகரும், இசையமைப்பாளருமான சோனு நிகாமும் கலந்து கொண்டார். அப்போது, ஆஷா போஸ்லேக்கு மரியாதை செலுத்தும் விதமாக அவரது கால்களை தண்ணீரால் கழுவி விட்ட சோனு நிகாம், அவரது பாதங்களுக்கு முத்தமிட்டார். அப்போது, சோனு நிகாமின் தலையில் கை வைத்து ஆஷா போஸ்லே ஆசிர்வாதம் செய்தார்.

PMK Ramadoss | பிரசாரத்தில் மயங்கி விழுந்த ராமதாஸ் - திடீர் பரபரப்பு

Vijay | Jananayagan Case Arrest | ஜனநாயகன் லீக் - கைது செய்தது சைபர் கிரைம்

Anbumani | PMK | NDA | "இந்த மாவட்டத்துல ஒரு அமைச்சர்..." - பிரசாரத்தில் ஆவேசமாய் பேசிய அன்புமணி

ADMK ``ஒரு கட்சியோடு கூட்டணி வச்சா.. இஸ்லாமிய மக்கள் சிந்திக்க வேண்டும்’’ - ஈபிஎஸ் கொடுத்த விளக்கம்

IT Raid | Karur | கரூரில் ஐடி ரெய்டு.. தேர்தல் நேரத்தில் பரபரப்பு