சினிமா

தீயாய் பரவிய ஆர்யாவின் திருமண செய்தி

நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் பேசப்பட்டது.

தந்தி டிவி
நடிகர் ஆர்யாவும் நடிகை சாயிஷாவும் திருமணம் செய்துகொள்ள போவதாக கடந்த வாரம் முழுக்க சமூக வலைதளங்களில் பேசப்பட்டது. 'கஜினிகாந்த்' என்ற படத்தில் நடித்த இந்த ஜோடி, நிஜ வாழ்விலும் ஜோடியாக போகிறார்கள் என தகவல்கள் பரவியது. ஆனால் இது குறித்து ஆர்யா அல்லது சாயிஷா இருவருமே மறுப்போ விளக்கமோ தெரிவிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்