சினிமா

தமிழில் ரீமேக்காகும் ஐயப்பனும் கோசியும் - சசிகுமார், ஆர்யா நடிக்க உள்ளதாக தகவல்

கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது.

தந்தி டிவி

கேரளாவில் வெளியாகி மிகப்பெரிய வெற்றி பெற்ற ஐயப்பனும் கோசியும் திரைப்படம் தமிழில் ரீமேக் செய்யப்பட உள்ளது. இதில் சசிகுமாரும், ஆர்யாவும் நடிக்க உள்ளதாக திரைத்துறை வட்டாரங்கள் தெரிவிக்கின்றன. இதனிடையே ஐயப்பனும் கோசியும் திரைப்படத்தின் ஹிந்தி உரிமையை பிரபல நடிகர் ஜான் ஆபிரஹாம் வாங்கியுள்ளார்.

ADMK Meeting | By Election | அதிமுக முக்கிய புள்ளிகளுடன் ஈபிஎஸ் திடீர் மீட்டிங்

Breaking | Trichy | ``அய்யோ.. அருவி மாறி இப்படி புனிதமான காவிரியில கலக்குதே’’

CM Vijay London Visit | லண்டனில் தமிழர்களுக்கு என தனி நேரம் ஒதுக்கிய CM விஜய்

Vasantham Karthikeyan | DMK vs TVK | திமுக MLA-வுக்கு ஸ்கெட்ச் போடும் ரெண்டு போலீஸ் ஸ்டேஷன்

Dharapuram byelection | DMK | தாராபுரம் இடைத்தேர்தல்..திமுக வேட்பாளர் சுகன்யா வேட்பு மனு தாக்கல்