சினிமா

சல்மான் கானுடன் மோதும் அரவிந்த் சாமி

சல்மான் கானுடன் மோதும் அரவிந்த் சாமி

thanthitv

வம்சி பைடிபள்ளி இயக்கத்தில், தில் ராஜு தயாரிக்கும் ‘Monster’ படத்தில், நடிகர் அரவிந்த் சாமி முக்கிய வில்லன் கதாபாத்திரத்தில் நடிக்கிறார். மும்பையில் நடைபெறும் படப்பிடிப்பில் இணைந்துள்ளார். சல்மான் கான் மற்றும் அரவிந்த் சாமி நேருக்கு நேர் மோதும் காட்சிகள் 3 நாட்கள் படமாக்கப்பட உள்ளன. மேலும், இருவரின் மோதலை மையமாகக் கொண்ட பிரம்மாண்ட ரயில் சண்டைக்காட்சியும் படமாக்கப்பட்டு வருகிறது.

Sikkim Landslide | சிக்கிமில் திடீரென பயங்கர நிலச்சரிவு - பதறவைக்கும் காட்சி.. பொதுமக்கள் நிலை என்ன?

GemVeeramani | Shanthi | POCSOCase | ஜெம் வீரமணி கேஸ்.. சாந்தியிடம் விடிய விடிய விசாரணை!

CM Vijay | Maduranthakam | நாளை CM விஜய் பிரசாரம்.. TVKவினருக்கு வெளியான திடீர் அறிவிப்பு

BREAKING || இனி அரசு பள்ளி சமையலர்கள் அலட்சியமாக இருக்க நடுங்குவார்கள் - ஆப்பு வைத்த தமிழக அரசு

Gem Veeramani | ACP Yasmin | கோயம்பேடு AC காத்திருப்போர் பட்டியலுக்கு மாற்றம்