சினிமா

மீடூ புகார் சொல்பவர்களை சினிமாவில் இருந்து விலக்கி வைக்க வேண்டும் - நடிகர் ராதாரவி

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, மீடூ விவகாரத்தில் புகார் தெரிவிக்கும் நடிகைகளை கடுமையாக விமர்சித்தார்

தந்தி டிவி

சென்னையில் நடைபெற்ற திரைப்பட நிகழ்ச்சியில் பங்கேற்ற நடிகர் ராதாரவி, மீடூ விவகாரத்தில் புகார் தெரிவிக்கும் நடிகைகளை கடுமையாக விமர்சித்தார். முற்போக்கு சிந்தனை என்ற பெயரில் தரம் தாழ்த்தி கொள்ளாதீர்கள் என்று பேசிய அவர், இழக்க வேண்டியதை இழந்த பின் சொல்ல வேண்டாம் என்றும் மேற்கோள் காட்டி பேசினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்