சினிமா

BTS குழுவுடன் இணைவாரா ஏ.ஆர்.ரஹ்மான்? - வைரலாகும் புகைப்படங்கள்

கிராமி விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீனுடன் கலந்துக்கொண்டார்.

தந்தி டிவி

கிராமி விருதுகள் விழாவில் இசையமைப்பாளர் ஏ.ஆர். ரஹ்மான் மகன் அமீனுடன் கலந்துக்கொண்டார். சர்வதேச அளவில் இசைக்கலைஞர்களை அங்கீகரிக்கும் கிராமி விருதுகள் விழாவில், சிறப்பு அழைப்பாளராக விழாவில் பங்கேற்ற அவர், பல்வேறு புகைப்படங்களை பகிர்ந்துள்ளார். மேலும், அவரது மகன் ஏ.ஆர். அமீன் BTS இசைக்கலைஞர்களுடன் எடுத்துக்கொண்ட புகைப்படத்தை இன்ஸ்டாகிராமில் பகிர்ந்தார். உடனடியாக ஏ.ஆர். ரஹ்மான் - BTS கூட்டணி இணைய வேண்டும் என ரசிகர்கள் கருத்து பகிர்ந்து வருகின்றனர்.

JCD Prabhakar | "7 நாட்களுக்குள் அனுப்ப வேண்டும்" - சபாநாயகர் முக்கிய அறிவிப்பு

CPI MLA Marimuthu | "இதில் ஒன்றிய அரசு தலையிட கூடாது" - கொந்தளித்து பேசிய CPI MLA மாரிமுத்து

``ஆதரிக்கிறோம்; ஆனால் அதேநேரத்தில்..’’ - PMK முடிவை சொன்னபோது மணி அடித்து சபாநாயகர் போட்ட கண்டிஷன்

CM Vijay | உயர்ந்தது தொகை.. 110 விதியின் கீழ் பேரவையில் வைத்தே அறிவித்தார் CM

Prabhakaran | Vanni Arasu| `பிரபாகரன்’ பெயரை கேட்டதும் 1 நொடி ஸ்தம்பித்த தமிழக சட்டப்பேரவை