சினிமா

டோவினோ தாமஸின் A.R.M. பட ட்ரெய்லர் வெளியீடு..

தந்தி டிவி

டோவினோ தாமஸ் நடிக்கும் A.R.M. படத்தின் டிரெய்லர் வெளியாகி உள்ளது. மின்னல் முரளி படத்தின் மூலம் தமிழில் பிரபலம் அடைந்தவர் டோவினோ தாமஸ். இவரது ஐம்பதாவது படமான A.R.M., அடுத்த மாதம் திரைக்கு வரவுள்ளது. க்ரித்தி ஷெட்டி, ஐஸ்வர்யா ராஜேஷ் உள்ளிட்ட பலர் நடித்துள்ள இந்தப் படத்தை ஜிதின் லால் இயக்கியுள்ளார். இந்நிலையில், இந்தப் படத்தின் ட்ரெய்லர் வெளியாகி பெரும் வரவேற்பை பெற்றுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்