சினிமா

வெளிநாட்டு பெண்ணுடன் நெருக்கமாக இருக்கும் நடிகர்...

அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்த நடிகர் விஜய் தேவரகொண்டா வெளிநாட்டு பெண் ஒருவருடன் நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது.

தந்தி டிவி
அர்ஜூன் ரெட்டி, கீதா கோவிந்தம் உள்ளிட்ட படங்களில் நடித்து பெண் ரசிகைகளை அதிகம் கவர்ந்தவர் நடிகர் விஜய் தேவரகொண்டா. இவர் நடிப்பில் நோட்டா படம் விரைவில் வெளியாக இருக்கிறது. இந்த நிலையில் வெளிநாட்டு பெண் ஒருவருடன் அர்ஜூன் ரெட்டி நெருக்கமாக இருக்கும் புகைப்படங்கள் வெளியாகி உள்ளது. அவர் யார்? என்பது குறித்தும் சமூக வலைத்தளங்களில் கேள்வி எழுப்பப்பட்டுள்ளது.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்