சினிமா

'அரசன்' ஓடிடி உரிமையை வாங்க தயங்கும் நிறுவனங்கள்?

'அரசன்' ஓடிடி உரிமையை வாங்க தயங்கும் நிறுவனங்கள்?

thanthitv

தயாரிப்பாளர் தாணு போடும் கண்டிஷனால் 'அரசன்' திரைப்படத்தை வாங்க ஓடிடி நிறுவனங்கள் தயங்குவதாக தகவல் வெளியாகியுள்ளது.

இந்த படத்தின் ஓடிடி உரிமையை பெற பெரிய பெரிய நிறுவனங்கள் போட்டி போடுவதாக கூறப்படுகிறது. ஆனால் படத்தின் தயாரிப்பாளரான தாணு, தான் தயாரித்துள்ள ட்ரெய்ன் திரைப்படத்தையும் வாங்கும் நிறுவனத்துக்கே 'அரசன்' ஓடிடி உரிமையை தரமுடியும் என கூறுவதாகவும் கூறப்படுகிறது.

இதனால் பெரிய ஓடிடி நிறுவனங்கள் படத்தை வாங்க தயக்கம் காட்டுவதாகவும் சினிமா வட்டாரங்களில் பேசப்படுகிறது.

PM KISAN Samman Nidhi | "இன்னும் 5 ஆண்டுகளுக்கு ரூ.6000..." - மத்திய அரசு கொடுத்த ட்ரீட்

CM Vijay | தமிழகத்தின் பவர்ஃபுல் சிங்கங்களுக்கு நடுவே சாந்தமாய் சிரித்த முகத்தோடு CM விஜய்

CM Vijay | புல்லட்டில் பாய்ந்த சிங்கப்பெண் - களத்தில் தீயாய் ஆக்சனில் வியக்கவிட்ட காவல் தெய்வங்கள்

BREAKING || தமிழகத்தில் 5 தொகுதி இடைத்தேர்தல் எப்போது? - ஐகோர்ட் வைத்த அடுத்த செக்

Breaking | CM Vijay | துப்பாக்கியுடன் களத்திற்கு வந்த மோப்ப நாய் - சீரியஸாய் மாறிய CM விஜய்