சினிமா

இஸ்லாமியர்களை தீவிரவாதிகளாக சித்தரிக்க வேண்டாம் : அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள்

சினிமாவில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக சித்தரிக்கக் கூடாது என இயக்குனர்களுக்கு அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் வேண்டுகோள் விடுத்துள்ளார்

தந்தி டிவி

தமிழ் சினிமாவில் முஸ்லிம்களின் வாழ்வியல் பதிவுகள் குறித்த செய்தியாளர்கள் சந்திப்பு மைலாப்பூர் கவிகோ மன்றத்தில் நடைபெற்றது. இதில், பேசிய அறம் திரைப்பட இயக்குனர் கோபி நயினார் , தமிழ் திரைப்படங்களில் இஸ்லாமிய மக்களை தீவிரவாதிகளாக காண்பிக்கும் போக்கை இயக்குனர்கள் மாற்றிக்கொள்ள வேண்டும் என்றார். இவருக்கு பதிலளிக்கும் வகையில் இயக்குநர் மீரா கதிரவன் பேச தொடங்கிய போது, நிகழ்ச்சியை விட்டு கோபமாக கோபி நயினார் வெளியேறினார்.

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்

CM Vijay | Deep Fake | CM விஜய் போல டீப் ஃபேக் வீடியோ..ஒருவர் கைது

BREAKING || லண்டனில் CM விஜய்யுடன் இந்திய தூதர் சந்திப்பு - முக்கிய ஆலோசனை

Chennai Kathipara Bridge | சென்னை கத்திப்பாரா பாலத்தில் இருந்து கீழே விழுந்து இளைஞர் உயிரிழப்பு

TN Secretariat | பட்டினப்பாக்கத்தில் புதிய தலைமை செயலகம் -நாளை அவசர மீட்டிங்