சினிமா

காமாட்சி அம்மன் கோவிலில் ஏ.ஆர்.முருகதாஸ் சுவாமி தரிசனம் : சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டுதல்

சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார்.

தந்தி டிவி
சர்கார் திரைப்படம் வெற்றிபெற வேண்டி, இயக்குநர் ஏ.ஆர். முருகதாஸ் காஞ்சி காமாட்சி அம்மன் கோயிலில் சுவாமி தரிசனம் செய்தார். விஜய் நடிப்பில், ஏ.ஆர்.முருகதாஸ் இயக்கியிருக்கும் சர்கார் திரைப்படத்திற்கு தொடர்ந்த சர்ச்சைகள் வந்த நிலையில், தற்போது பிரச்சினைகள் தீர்ந்து தீபாவளியன்று வெளியாகவுள்ளது. இதனையடுத்து, கூட்டம் கூடுவதைத் தவிர்க்க யாருக்கும் தெரியாமல் எளிமையாக வந்த முருகதாஸ், சுவாமி தரிசனத்தை முடித்துக்கொண்டு, சில நிமிடங்களிலேயே அங்கிருந்து புறப்பட்டார்.

viruthunagar | விருதுநகரில் எரிந்து சாம்பலான பல லட்சம்

Sekarbabu On CM Vijay | CM குறித்து சேகர்பாபு பேசிய பேச்சு.. போலீஸ் நடவடிக்கை ஆரம்பம்

vinayagarchaturthi | விநாயகர் ஊர்வலத்தின் போது அடித்து கொலை.. சென்னை ராமாபுரத்தில் அதிபயங்கரம்

Omni bus | விடிய விடிய ரெய்டு.. சிக்கிய 20+ ஆம்னி பஸ்கள் நடுவழியில் நிறுத்தி அதிகாரிகள் அதிரடி

CM Vijay | ரூ.3,000 கோடி முதலீடு செய்ய ஐரோப்பிய நிறுவனம் விருப்பம்..CM விஜய்யின் கையில் கடிதம்