சினிமா

பிரபல நடிகை அபர்ணா தாஸுக்கு மஞ்சும்மல் பாய்ஸ் பட நடிகருடன் டும்..டும்..!

தந்தி டிவி

பிரபல மலையாள மற்றும் தமிழ்ப்பட நடிகை அபர்ணா தாஸூக்கு விரைவில் திருமணம் நடைபெற உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. பீஸ்ட், டாடா படங்களின் மூலம் பிரபலமடைந்த நடிகை அபர்ணா தாஸூக்கும், மஞ்சும்மல் பாய்ஸ் படத்தில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்த நடிகர் தீபக் பரம்போலுக்கும் திருமணம் நடைபெற உள்ளது. இருவரின் திருமணமும் ஏப்ரல் 24-ஆம் தேதி கேரள மாநிலம் வடக்கஞ்சேரியில் நடைபெற உள்ளதாக அறிவிக்கப்பட்டுள்ளது. இவர்களது திருமண அழைப்பிதழ் இணையத்தில் வைரலாகி வரும் நிலையில், திரை நட்சத்திரங்களும், ரசிகர்களும் வாழ்த்து தெரிவித்து வருகின்றனர்...

BREAKING || தமிழகத்தின் உண்மை நிலை என்ன? வெள்ளை அறிக்கையின் மெயின் ஹைலைட்ஸ்

TN Govt Debt | White Paper | ``நம் ஒவ்வொருவர் தலைமீதும் உள்ள கடன் தொகை’’ - என்னது இவ்ளோவா?..

BREAKING || சென்னையை பரபரப்பாக்கிய வீடியோ - ஆட்டம் காட்டிய ரவுடியை தட்டி தூக்கிய போலீஸ்

CM Vijay | ``மிகப்பெரிய சேலஞ்ச்..மகளிருக்கு ரூ.2500, 6 சிலிண்டர்கள் எப்படி சமாளிக்க போறாங்க..''

BREAKING | ஒன்று கூட்டிய உலகின் பவர்ஃபுல் லீடர்ஸ்-PM மோடியை பார்த்ததும் டிரம்ப் கொடுத்த ரியாக்‌ஷன்